By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டு பூந்தொட்டிகளை உடைத்து வாலிபர் ரகளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டு பூந்தொட்டிகளை உடைத்து வாலிபர் ரகளை
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டு பூந்தொட்டிகளை உடைத்து வாலிபர் ரகளை

Last updated: March 15, 2025 10:06 am
March 15, 2025
74 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்- 15

 

 

 திங்கள் சந்தை அருகே பட்டரி விளைபகுதியை சேர்ந்த 28 வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம்  இரவு அங்குள்ள குருசடி அருகில் நின்ற மின்கம்பத்தில் உள்ள பீஸ் கேரியரை உருவியுள்ளார் . இதனால் தெருவிளக்குகள் அணைந்தது. பின்னர் அங்கிருந்த ஆலய  சொரூபத்தின் முன்பு திருநீறு பூசியும்,  ஆலய  வளாகத்திலுள்ள கிணற்றில் குப்பைகளை கொட்டியும் பிரச்சனை செய்துள்ளார். மேலும் சில வீடுகளில் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தியும், மின்விளக்குகளை கழட்டி எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

       இது குறித்து  இரணியல் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இதே சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் இரணியல் காவல் நிலையத்தில் மீண்டும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்  அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என  தெரியவந்துள்ளது. இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வாலிபரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவனை சுற்றிவளைத்து தாக்கிய சக மாணவர்கள்
80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் விஜய்!
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
தொண்டியில் மினி ஸ்டேடியம்; ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சாதிக் பாட்சா அரசுக்கு கோரிக்கை
எம்.பி.,வசந்தகுமார் பெயரில் நினைவு கலையரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

விடுதிகளில் தரமான உணவு வழங்க அறிவுறுத்தல்!

September 4, 2026
17 Views
வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி
மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை
புத்தக வாசிப்பு தன்னம்பிக்கை வளர்க்கும்; மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் எழுத்தாளர் சோ.தர்மன் பேச்சு
தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account