By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பலத்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குமருத்துவ பரிசோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பலத்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குமருத்துவ பரிசோதனை
ஈரோடுமருத்துவம்மாவட்டம்

பலத்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குமருத்துவ பரிசோதனை

Last updated: May 30, 2024 12:29 am
May 30, 2024
156 Views
Share
SHARE

ஈரோடு மே 29 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் எம்மாம்பூண்டி கிராமத்தில்  கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  உத்தரவிற்கிணங்க கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

 கனமழை காரணமாக வெள்ள நீர் செல்லும் பகுதியில் வசித்த 52 குடும்பங்கள்  பாதுகாப்பாக காந்திபுரம் மேடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரவு தங்க வைக்கப்பட்டனர்.

முகாமில் தங்க வைக்கப்பட்ட வர்களுக்கு  உணவு, தேநீர், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது   முகாமில் தங்க வைக்கபட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும்  மேற்கொள்ளப்பட்டது. 

இதனை தொடர்ந்து, கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவ முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். நம்பியூர் காந்திபுரம்மேடு, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது, நம்பியூர் வட்டாட்சியர் மாலதி, நம்பியூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்
20 நாளில் விளைச்சலுக்கு வந்த நெல் வயல்களை ஆய்வு
திருப்பாச்சேத்தி துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு
ஆசிரியர் ச.சாலமோன் ஜோசப் பாராட்டு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

November 14, 2025
56 Views
சேமிப்புகிடங்கு நிறுவனத்தில் ஆட்சியர் சதீஷ்
போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account