By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
சிவகங்கைமாவட்டம்

வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா

Last updated: March 10, 2025 10:41 am
March 10, 2025
52 Views
Share
SHARE

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  ஆகியோர்களால்  கானொலி காட்சி வாயிலாக நடத்தப்பட்ட, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழாவினை தொடர்ந்து, சிவகங்கை பகுதிக்குட்பட்ட தனியார் மஹாலில் நடைபெற்ற விழாவில்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  பங்கேற்று சிறப்பித்தார். சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  என்.கவிதப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் த.சேங்கைமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
கொச்சி கலாச்சார மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
நித்திரவிளையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

January 21, 2026
140 Views
கன்னியாகுமரியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
துறையூர்: கிராவல் மண் எடுத்துச் சென்ற டிராக்டர் டிரைவர் கைது
விஜய் வசந்த் எம் பி, தாரகை கத்பர்ட் எம் எல் ஏ ஆகியோருக்கு பாராட்டு விழா
போப் ஆண்டவர் மறைவு விஜய் வசந்த் எம்பி இரங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account