By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திங்கள்சந்தையில் முதியவரின் ஸ்கூட்டர் திருட்டு – புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > திங்கள்சந்தையில் முதியவரின் ஸ்கூட்டர் திருட்டு – புகார்
தூத்துக்குடிமாவட்டம்

திங்கள்சந்தையில் முதியவரின் ஸ்கூட்டர் திருட்டு – புகார்

Last updated: March 10, 2025 10:08 am
March 10, 2025
56 Views
Share
SHARE

திங்கள் சந்தை, மார்- 9

 

 திங்கள்சந்தை அருகே உள்ள பெரியபள்ளியை சேர்ந்தவர் கிளைமன்ட்  ராஜன் (69). இவர் சம்பவ தினம் திங்கள்சந்தையில் நடைபெற்ற திருச்செந்தூர் காவடி கட்டு விழாவை பார்க்க  ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவர் தனது ஸ்கூட்டரை திங்கள்சந்தை அரசு பஸ் டிப்போ முன்புறம் நிறுத்தி வைத்துவிட்டு, நிகழ்ச்சியை பார்க்க சென்றுள்ளார்.

       பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவர் வைத்த இடத்தில் ஸ்கூட்டரை காணவில்லை. அதை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ  மர்ம நபர்கள் ஸ்கூட்டரை திருடி சென்றதாக தெரிகிறது.

      இது குறித்து அவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்கூட்டரை திருடி சென்ற மர்ம  நபர்களை தேடி வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார்  கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து
பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி. இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
தூய்மை பணியாளர்களுக்கு போர்வைகள் மற்றும் மரம் நடுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவில் அருகே கோயில் விழாவில் தீ விபத்து

August 5, 2024
73 Views
திருமணஞ்சேரி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய 8-ம் ஆண்டு பால்குட விழா
போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா
அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா
மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account