By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்
கனஂனியாகுமரிமாவட்டம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்

Last updated: March 10, 2025 9:19 am
March 10, 2025
40 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 8 

 

குமரி. சட்ட விரோத  குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட  விவகாரம்

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் “கவனக்குறைவாக நடந்து விட்டது” என நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மாவட்ட ஆட்சியர்

 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பால்ராஜ் மற்றும் ஜான் ரோஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை பெஞ்சில் மனு தாக்கல் செய்து உத்தரவுகள் பெற்றிருந்தனர். மாவட்ட ஆட்சியர் புதிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மதுரை உயர் நீதிமன்ற பெஞ்சில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கில் குமரி மாவட்டத்தில் கனிமவளத்துறை துணை இயக்குனராக இருந்த அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா  மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் பெல்லார்மின் ஜோஸ், வல்சலாகுமாரி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குமரி மாவட்ட ஆட்சியர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து  நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இருந்தார். அதில் “கவன குறைவாக நடந்துவிட்டது” என்று கூறி மன்னிப்பு கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்றம்  நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்து உள்ளது. அதில் மனுதாரர்களான பால்ராஜ் மற்றும் ஜான் ரோஸ் ஆகியோரை சேர்க்காமல் விசாரணையை முடிக்க கூடாது என்று உத்தரவிட்டும் அந்த ஆணையை மீறிய மாவட்ட ஆட்சியர் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக நீதிமன்றம் தனது உத்தரவில், “மாவட்ட ஆட்சியர் எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற ஆணை தெளிவாக இருக்கும் போது அது மாவட்ட ஆட்சியர் கவனிக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை” என்றும் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக புகார்தாரரை அழைத்து விசாரணை நடத்தி முடிவு செய்வது சிறந்தது என்று உயர்நீதிமன்றம் கூறி உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் மனுதாரர்களின் புகார்கள் மீது விசாரணை நடத்தும் போது மனுதாரர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களையும் விசாரித்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளதன் மூலம் கொடுக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மனுதாரர்களை மதித்து அவர்களையும் அழைத்து விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பின்பற்ற வேண்டும் என்பதுதான் குமரி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக அதிகாரிகள் ஒரு சிலர் விளம்பரங்கள் தேடுவதையும் பத்திரிகைகளில் தங்கள் பெயர் வரும் அளவுக்கு பெயரளவில் செயல்பாடுகளை காண்பிப்பதை விட்டுவிட்டு  சட்டத்தின்படி நேர்மையாக  நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களுக்கு குமரி மாவட்ட அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுப்பதே சிறந்த வழி என்றால் மிகையல்ல.

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சென்னை நோக்கி பயணம்
அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சக்தி பீடத்தில் அபிஷேக பெருவிழா
மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு
77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கியம்பட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

September 30, 2024
42 Views
சங்கரன்கோவில் இலவச ஆரி ஒர்க் தையல் பயிற்சி
தென்காசி மாவட்ட பாஜக புதிய மாவட்ட தலைவர் அறிமுக விழா
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
முறைகேடாக அள்ளப் படும் வண்டல் மண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account