By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு

Last updated: March 10, 2025 8:51 am
March 10, 2025
73 Views
Share
SHARE

கருங்கல், மார்- 8

 

 கருங்கல் அருகே செம்முதல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (37). கொத்தனார். இவரது மனைவி சரண்யா (30).  சரண்யா தனது குழந்தையுடன் வில்லுக்குறி அருகே உள்ள தனது தாயார் வீட்டுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார். பின்னர் நேற்று பிற்பகல் தாயார் மற்றும் தங்கையுடன் கணவரின் வீட்டிற்கு அரசு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார்.

      கருங்கல் பஸ் நிலையம் வரும்போது அவரது ஒன்றரை  வயது குழந்தை கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் செயினை காணவில்லை. உடனடியாக சரண்யா பஸ்லிருந்து சத்தம் போட்டார். சக பயணிகள் பார்த்தபோது பஸ்ஸில் சந்தேகப்படும் வகையில் இருந்த இரண்டு பெண்கள் கூட்டத்தில் தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சரண்யாவின் கணவர் ஐயப்பன் புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பேருந்தினை எம்எல்ஏ ராஜா துவக்கி வைத்தார்
அன்னை இந்திரா காந்தியின் 40-வது ஆண்டு நினைவு தினம்
மயிலாடுதுறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
53 வது துவக்க விழாவில் 53 ஏழைப் பெண்களுக்கு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தமாகா இளைஞர் அணி டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம்

August 11, 2025
77 Views
நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம்
மதுரை மாநகராட்சி பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி
பிணத்தை வைத்து சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account