By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை
கனஂனியாகுமரிமாவட்டம்

திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை

Last updated: March 8, 2025 12:09 pm
March 8, 2025
201 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச். 8: 

 

அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் கோயிலில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருடம் தோறும் காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் படி இந்த ஆண்டு காவடி பாதயாத்திரை விழா மார்ச் 5, 6, ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

 

முதல் நாள் விழாவான  புதன்கிழமை காலை 5 மணிக்கு நாதஸ்வர இசை, 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 9:30 மணிக்கு காவடிக்கு களபம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையிலான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், அதனை தொடர்ந்து மதியம் அன்னதானம்  நடைபெற்றது. 

 

மாலை 5 மணிக்கு  மேளதாளங்களுடன் காவடி வீதி உலா விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு அஞ்சுகிராமம் மேற்கு, தெற்கு, வடக்கு பஜார்களுக்கு சென்று மீண்டும் ஆலயத்திற்கு திரும்பி வந்தது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காவடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து பூ, பழம், தேங்காய், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

 

இரண்டாம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு அறங்காவல் குழுத்தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்கபாண்டியன்ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன், செயற்குழு உறுப்பினர் கள் வீடியோகுமார், பரஞ்ஜோதி, 

அஞ்சை சுரேஷ், ஆட்டோ பரமசிவன், அஞ்சை லிங்கம் ஆகியோர் முன்னிலையில் கோயில் அர்ச்சகர் கணேசபட்டர் காவடிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தினார். 

 

அதனைத் தொடர்ந்து விநாயகர் ஆலயத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பால்ராஜ், ரமேஷ், துரைச்சாமி  மற்றும் முருக பக்தர்கள் காவடிகளை தூக்கி  பாதயாத்திரைக்கு புறப்பட்டனர். காவடிகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை
முடினாம்பட்டு கிராமத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன
குளச்சல் அருகே வீடு புகுந்து தந்தை மகன்களை தாக்கிய கும்பல்
திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

இலவச மின்சாரத்தை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம்

June 20, 2024
126 Views
குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா
பிளஸ்-2 தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலஅளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை!!!
100 அடி ஆழமான நெய்யாறு இடதுக்கரை கால்வாய்கரை வழியாக செல்லும் சாலை பக்க சுவர் சேதம்: ஆதிதிராவிடர் மக்கள் அவதி
நூற்றாண்டு பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜம்புதுரை அம்மன் கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account