By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நூற்றாண்டு பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜம்புதுரை அம்மன் கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நூற்றாண்டு பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜம்புதுரை அம்மன் கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி
திண்டுக்கல்

நூற்றாண்டு பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜம்புதுரை அம்மன் கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி

Last updated: July 14, 2025 10:38 am
July 14, 2025
33 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜுலை 14 –

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள மெட்டூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ ஜம்புதுரை அம்மன் கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரம்மாண்ட யாகசாலையில் வைக்கப்பட்டு சீனிவாச சர்மா சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியர் சுரேஷ்பவுன் குழுவினரின் சிறப்பு யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து வேதமந்திரங்கள் முழங்க ஜம்புதுரை அம்மனுக்கு புனிதநீர், இளநீர், பால், நெய், தேன் உட்பட 21 வகையான சிறப்பு அபிஷே ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஜம்புதுரை அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில் மெட்டூர் கிராம மக்கள் உட்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஜம்புதுரை அம்மன் மக்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் பிச்சை, செயலாளர் ஐயப்பன், பொருளாளர் குணசேகரன் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி
கோடைகால கேரம் பயிற்சி முகாம்
நிலக்கோட்டையில் ஹோட்டல் ஆக்கிரமிப்பை
800-ஆண்டுகள் பழமையான அணைப்பட்டி ஆஞ்சநேயர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக பவள விழா

September 17, 2024
55 Views
ASR மஹாலில்பன்னிரு திருமுறை மாநாடு
தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு
சாலை போக்குவரத்தில் விபத்தில்லா பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account