By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுருளிப்பட்டி ஊராட்சியின் அவலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > சுருளிப்பட்டி ஊராட்சியின் அவலம்
தேனிமாவட்டம்

சுருளிப்பட்டி ஊராட்சியின் அவலம்

Last updated: May 23, 2024 9:02 am
May 23, 2024
142 Views
Share
SHARE

தேனி மாவட்டம், மே -23                     
  தேனி மாவட்டம், உத்தமபாளையம்   தாலுகாவுக்கு   உட்பட்ட சுருளிப்பட்டி   ஊராட்சி நுழைவாயிலில்   குப்பைக் கழிவுகளும்    சாக்கடை நீர்   சாலையில்  ஓடுகின்றன   அதனை     கண்டும்காணாமலும் சுருளிப்பட்டி     ஊராட்சி   நிர்வாகம்   பார்த்து   ரசித்து வருவதாக     பொதுமக்கள் புலம்பி   வருகின்றனர் இப்பகுதியில்     உள்ள          “சுருளி அருவி”    ஆன்மீக தலமாகவும்    சுற்றுலாத் தலமாகவும்     திகழ்கிறது    சுருளி   அருவிக்கு      தேனி மாவட்டம்   மட்டுமின்றி வெளி மாவட்ட   மாநிலத்திலிருந்தும்     நாள்தோறும்       சுற்றுலா பயணிகள் வருகை  தந்த  வண்ணம் உள்ளனர்   சுருளிப்பட்டி    ஊராட்சி   நுழைவு பகுதியில் குப்பைக்கழிவுகளும்   ஹோட்டலில்      பயன்படுத்தும்   இலைகளும்  சாலையின்   ஓரங்களில்  கொட்டப்படுகின்றன      மேலும் சாக்கடை   நீரும் சாலையில் ஓடுவதால்  துர்நாற்றம்  வீசுகிறது  எனவே   அவ்வழியாக  செல்லும்   பொதுமக்கள்     சுற்றுலா பயணிகள் முகம் சுழித்தவாரு சென்றுகொண்டு   உள்ளனர் இதுகுறித்து   பலமுறை ஊராட்சி    நிர்வாகத்திடம் தெரிவித்தும்      நிர்வாகம் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக    பொதுமக்கள்     புகார் கூறுகின்றனர்     வாகன ஓட்டிகளும்      அப்பகுதி  பொதுமக்களும்  நோய்த்தொற்று     பயத்துடன்   இப்பகுதியில்     சென்றவாறு    உள்ளனர்     மக்களின்  நலனை கருத்தில்   கொண்டு    தேனி  மாவட்ட      நிர்வாகம் உடனடியாக    தலையிட்டு விரைந்து      நடவடிக்கை எடுக்ககோரி     சுற்றுலா பயணிகளும்     உள்ளூர்   பொதுமக்களும்    கோரிக்கை விடுத்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள்
அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழு
முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கிருஷ்ணகிரிமாவட்டம்

சந்தம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் விநோத வழிபாடு

July 15, 2024
170 Views
புதுக்கடை அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீசில் புகார்
மடப்புரம் அஜித் குமார் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவின் படி ரூ. 25 லட்சம் நிதியுதவி
திருவெண்ணெய்நல்லூரில் வாலிபர் மர்மான முறையில் இறப்பு: போலீசார் விசாரணை
பூதப்பாண்டி வனப்பகுதியில் யானைகள் விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account