By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாராளுமன்றத்தில் விவாதிக்க விஜய் வசந்த் எம் பி நோட்டீஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாராளுமன்றத்தில் விவாதிக்க விஜய் வசந்த் எம் பி நோட்டீஸ்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

பாராளுமன்றத்தில் விவாதிக்க விஜய் வசந்த் எம் பி நோட்டீஸ்

Last updated: February 9, 2025 11:03 pm
February 9, 2025
156 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 8

 

தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெறும் 67 லட்சம் பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் ஓய்வூதியத்தை மாதம் 10,000 ரூபாயாக மத்திய அரசு உயர்த்துவது குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தில் நேரம் ஒதுக்க கேட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நோட்டீஸ் அளித்துள்ளார்.

 

தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய விலைவாசியை கருத்தில் கொண்டால் இது மிகவும் குறைவான தொகை. போதிய  ஓய்வூதியம் வழங்காத காரணத்தால் சுமார் 67 லட்சம் பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வறுமையை எதிர் கொள்கின்றனர். 2014 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இந்த தொகை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் உள்ளது. ஓய்வூதிய அமைப்புகள், தொழில் சங்கங்கள் என பலதரப்பட்ட மக்கள் இதற்காக பல்வேறு போராட்டங்கள் மேற்கொண்டும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.

மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஓய்வூதிய தொகையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமென ஒத்துக்கொண்ட போதிலும் இன்னமும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.

நமது மூத்த குடிமகன்களை  கண்ணியத்துடன் வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே இவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் என்ற தொகையை அரசு நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய முக்கியம் வாய்ந்த விஷயம் குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டுமென ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெடுத்து கும்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
தமிழக வெற்றி கழக மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன், புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து வாழ்த்து
அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
திருவாரூர் மாவட்ட மக்கள் தனது நெஞ்சார்ந்த நன்றி
வழக்கறிஞர் இடம் இருந்து பிரிந்து சென்ற
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

July 28, 2024
95 Views
மாற்றுத்திறனாளிகளுக்கான எறிபந்து போட்டி
சேனூரில் திமுக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account