By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உலக நன்மை வேண்டி சரபேஸ்வரர் யாக பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > உலக நன்மை வேண்டி சரபேஸ்வரர் யாக பூஜை
திண்டுக்கல்மாவட்டம்

உலக நன்மை வேண்டி சரபேஸ்வரர் யாக பூஜை

Last updated: March 7, 2025 11:48 am
March 7, 2025
123 Views
Share
SHARE

திண்டுக்கல்லில்  உலக நன்மை வேண்டி  சரபேஸ்வரர் யாக பூஜை- ஜப்பானியர்கள் பங்கேற்றனர்! 

 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருவாடுதுறை மகா சன்னிதானத்தின் சரபேஸ்வரர் பீடத்தில் உலக நன்மை வேண்டி 40-க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் சிறப்பு யாக பூஜை கலந்து கொண்டனர். 

 

தற்பொழுது உலகில்  நடைபெற்று வரும் போர் மற்றும் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட உலக நன்மை வேண்டி இந்த சிறப்பு யாகம் நடைபெற்றது. 

 

மஞ்சள் கிழங்கு, நாயுருவி, ஜாதிக்காய், மாசிக்காய், ஏலம், கிராம்பு, உள்ளிட்ட 108 வகையான மூலிகை பொருட்கள் யாக குண்டத்தில் விட்டு ஹோமம் வளர்த்தனர். 

 

கோபால் பிள்ளை சுப்பிரமணி என்போர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் யாக பூஜையில் கலந்து கொண்டனர். 

 

சிவாச்சாரர்களுடன் ஜப்பானியர்களும் மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்தனர். இதில் 25 பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்களை  மடத்தின் நிர்வாகிகள் பூரண கும்பம் மரியாதை அளித்து வரவேற்றனர். 

 

கடந்த ஒரு மாதம் காலமாக தமிழ்நாட்டில் உள்ள சிவ பஞ்சபூத தலங்கள், அறுபடை வீடு முருகன் கோவில்கள் என ஆன்மீகப் பயணம் முடித்து பழனி வராகி கோயில், பூம்பாறை முருகன் கோவில், வடமதுரை சரபேஸ்வரர் மடம் ஆகியவற்றில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தி 

வருகின்றனர். 

 

இதில் திருவாடுதுறை ஆதீனம், பழனி புலிப்பாணி ஆசிரமத்தை சார்ந்த சீடர்களான சிவாச்சாரியார்கள் இந்த யாக கேள்வி பூஜைகளை ஜப்பானியருடன் இணைந்து நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

மாயாகுளம் ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம்
ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவி கடத்தல்
தஞ்சாவூர் அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பால்குட உற்சவம்
கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்க கோரிஆலோசனைக் கூட்டம்
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம்

July 29, 2025
38 Views
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை
காவல் நிலைய வழிப்பறி வழக்குகளில் நீதிமன்றத்திற்கு
தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி
தக்கலை காவல் நிலையத்திற்கு கேடயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account