By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்

Last updated: March 6, 2025 8:48 am
March 6, 2025
50 Views
Share
SHARE

கருங்கல், மார்- 5

 

 கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று ஒரு விளையாட்டு பயிற்சிக்காக சென்று விட்டு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார். கருங்கல் பகுதியில் வரும்போது பஸ்ஸில் இருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவி பஸ்ஸில் வைத்து திடீரென சத்தம் போட்டு உள்ளார். 

    உடனடியாக பஸ் டிரைவர் பஸ்சை கருங்கல் காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். உடனே மாணவி இறங்கி சென்று கருங்கல் காவல் நிலையத்தில் நடந்துவற்றை கூறி புகார் அளித்தார். மேலும் பஸ்ஸில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

     அந்த நபரிடம் போலீசார் விசாரித்த போது தான் சில்மிஷத்தில் ஈடுபடவில்லை என்றும்,  தெரியாமல் நடந்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்து மாணவியின் உறவினர்களும் அந்த நபரின் உறவினர்களும் காவல் நிலையத்தில் குவிந்தனர். 

      சம்பந்தப்பட்ட நபரின் உறவினர்கள் தெரியாமல் நடந்ததாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால்  மாணவி சிறுமியானதால் கருங்கல் போலீசார் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசில் அந்த மாணவியையும், அந்த நபரையும்  ஒப்படைத்தனர்.  மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் சாவு
விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரத்தில் கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம்
பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

சூரிய பகவான் நேரடியாக கருவறையில் கைலாசநாதர் மேல்

September 4, 2024
60 Views
கோடைகாலத்தில் சீரான குடிநீர், மின்சார விநியோகம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
ஊர் காவல் படை ஆள் சேர்ப்பு முகாம்
3வது சரக்கு தளம் இயந்திர மயமாக்கம் ஒப்பந்தம்
ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account