திருப்பத்தூர்:மார்ச்:5, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., வழங்கினார். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



