By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பத்தூர்மாவட்டம்

பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Last updated: February 4, 2025 8:36 am
February 4, 2025
40 Views
Share
SHARE

திருப்பத்தூர்:பிப்:04, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கலாபுரம் ஊராட்சியில் சமத்துவபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 20 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 

 

இந்த நிலையில் பள்ளியின் பின்புறம் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் அருகே உள்ள சமையலறை கட்டிடம் எதிரில் கழிவுநீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.

 

பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அப்பகுதி மக்கள் கூறுகையில் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றசாட்டு  முன் வைக்கின்றனர்

 

இந்த குடியிருப்பு பகுதிக்குள் களரூர் மாடப்பள்ளி ஊராட்சி,கதிரம்பட்டிஊராட்சி,உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழிவு நீர் இந்த சமத்துவ புறத்தில் வந்து கலக்கின்றது இந்தப் பள்ளியின் பின்புறம் பகுதியில்  நீர் தேங்கி பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் உள்ளது மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் உணவு அருந்தும் பொழுது கழிவு நீர் துர்நாற்றம் வீசி நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் அதுமட்டுமின்றி குடிநீர் குழாயில் கலந்து நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது இதை முறைப்படி கழிவுநீர் கால்வாய் தூர்வாரி கழிவுநீர் தேங்காதவாறு  செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர் 

 

சம்பவயிடத்திர்க்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராமிய காவல் துறையினர் அப்பகுதி மக்களிடம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்   அப்பகுதி மக்களுக்கு விரைவில் கழிவு நீர் கால்வாய் தூர்வாரி சரி செய்வதின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியினைச் சேர்ந்த பூபதி பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

நீட் தேர்வில் ஈரோடு மாணவன்128 வது இடம்பெற்று சாதனை
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை
இ.எஸ்.ஐ. நிறுவனம் வழங்கிய ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை
அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
மகாவீர் தயாநிக்கேதன் ஜெயின் பள்ளியின் செயலாளர் . ராஜேஷ் குமார் ஜெயின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஆதார் அட்டை எடுக்க கூடியிருக்கும் மக்கள் கூட்டம்

September 12, 2024
54 Views
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
சின்மயமிஷன் ஆஸ்ரமத்தின் 9-வது வருஷாபிஷேக விழா
200 அடி உயர மலை மீது ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
ஆன்மீக புத்தக நிலையம் தமிழக முதல்வர் திறந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account