By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா

Last updated: March 5, 2025 10:58 pm
March 5, 2025
35 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச்-5 அழகப்பபுரம் அருகே புன்னார்குளத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் அருன் டிசா சோ, ஆன்றோ சகாய ஜெய்சன் ஆகியோர்  நிறுவியுள்ள அறம் தற்காப்புக் கலை பயிற்சி கூடம் உள்ளது. இங்கு அடிமுறை, சிலம்பம், யோகா, ஜிம்னாஸ்டிக், போன்ற வகுப்புகள் நடைபெறுகிறது. இதன் புதிய வகுப்புகள் துவக்கவிழா நடந்தது.அழகப்பபுரம்  நகர காங்கிரஸ் தலைவர் அன்ட்ரூஸ் மணி, அழகப்பபுரம் பேரூராட்சி தலைவர் அனிற்றா முன்னிலை வகித்தனர். அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவி தங்கம் நடேசன் தலைமை தாங்கினார். 

 கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி புதிய வகுப்புக்களை தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட முற்போக்கு மாணவர் கழக தலைவர் இந்திராநகர் முத்துக்குமார், காங்கிரஸ் மாநில செயலாளர் ஶ்ரீனிவாசன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார், மருங்கூர் நகர காங்கிரஸ் தலைவர் ஹெலன், வார்டு கவுண்சிலர்கள் பிரகாஷ், ஜஸ்டின், மலர்கொடி, கலந்துகொண்டனர் அனைவரையும் அறம் தற்காப்புக் கலை பயிற்சி அமைப்பாளரும், குமரி  கிழக்கு மாவட்ட

 காங் கிரஸ் விளையாட்டு துறை மாவட்ட தலைவர் அருன் டிசாசோ, அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார வர்த்தக தலைவர் ஆன்றோ சகாய ஜெய்சன் ஆகியோர் நன்றி கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு
பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவி
185 ஆவது உலக புகைப்பட தினம்
குமரிமாவட்டம் செட்டிவிளையில் நடந்த பொங்கல் விழா
மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழா

October 1, 2025
30 Views
முனியப்பன் பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு
திருவள்ளூரில் தேர் திருவிழா
அரசு மகளிர் கல்லூரி பல்கலைக்கழக அளவில் சாதனை..
வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account