By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
மதுரைமாவட்டம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Last updated: March 4, 2025 4:13 pm
March 4, 2025
51 Views
Share
SHARE

மதுரை மார்ச் 4,

 

மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 37, 457 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

 

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை (சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மதுரை வருவாய் மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை, மேலூர் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர், மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு 109 மையங்கள் அமைக்கப்பட்டன. இது தவிர, தனித் தேர்வர்கள், சிறை வாசிகளுக்கும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று திங்கள்கிழமை  பிளஸ் 2 பொதுத் தேர்வை, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 37,457 மாணவர், மாணவிகள் எழுதினர். இதையொட்டி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 130 பறக்கும் படைகளாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதுதவிர, மாற்றுத் திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ள மாணவர், மாணவிகள், மனவளர்ச்சி குன்றிய மாணவர், மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோட்டில் தங்க நாற்கர சாலையில் இருந்து அணுகு சாலை அமைக்கும் இடத்தில் மாவட்ட கலக்டர் ஆய்வு
கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா
மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
திருச்சி அருகே இரண்டு பைக்கில் மோதி விபத்து முதியவர் பலி
ஆதி வராஹி ஆலயத்தில் ஆடிப்பூரம் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

May 27, 2025
46 Views
ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளி அம்மன் – மதுரை வீரன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
குண்டும் குழியுமாக சாலை உள்ளதால் பொதுமக்கள் அவதி
தாலுக்காவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
சாக்கடை நீர் கழிவு நீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account