By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வீட்டுத்தோட்டம்செய்வது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டுத்தோட்டம்செய்வது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டுத்தோட்டம்செய்வது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: March 4, 2025 3:47 pm
March 4, 2025
48 Views
Share
SHARE

  தென்தாமரைக்குளம்., மார். 4. கன்னியாகுமரி மாவட்டம்,  களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் குழித்துறை முழுவளர்ச்சி சமூகச் சேவைகள் (கிட்ஸ்) இணைந்து பள்ளியாடி பகுதியில் இயற்கையான முறையில் வீட்டுத்தோட்டம் செய்வது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி,புனித திரு இருதய ஆலய வளாகத்தில் நடந்தது.

        இந்தநிகழ்ச்சியில் புனித திரு இருதய ஆலய  அருட்தந்தை ஜெரால்டு ஜஸ்டின் தலைமை தாங்கி,விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசுகையில் வீட்டு தோட்டத்தின் சிறப்புகளைப் பற்றி சுருக்கமாக கூறினார். மேலும் இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணி துறை தலைவி மேரி பெல்சிட் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முனைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு வீட்டு தோட்டத்தை பற்றியும் அதை எவ்வாறு வீட்டில் தயார் செய்வது என்பதை பற்றியும் அதை இயற்கையான முறையில் உரங்களை சேர்த்து எவ்வாறு கையாள்வது என்பதை பற்றியும் சிறப்பாக விளக்கினார். அதன் பிறகு  ராதாபுரம்,  இந்தியன் விவசாய  கல்லூரி, மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கையான முறையில் செய்யப்படும் உரங்களைப் பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.

       கிட்ஸ் கைகள் அமைப்பின் இயக்குனர் கார்மல் மேரி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி வீட்டு தோட்டத்தில் முக்கியத்துவத்தை பற்றியும் கூறினார்கள்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை  நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி அபர்ணேந்து ஒருங்கிணைத்திருந்தார். இந்த இயற்கையான முறையில் வீட்டுத்தோட்டம் செய்வது எப்படி என்ற  விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே  மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

மஞ்சப்பை என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு
நிக்கல்சன் கால்வாயில் தூர்வாரும் பணி
6.65 கோடி யில் நலத்திட்ட உதவிகள்
68- வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
உதய நிதி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை

July 31, 2025
36 Views
விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஆய்வுக் கூட்டம்
மூன்று தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account