By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே கொத்தனார் மர்ம சாவு போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே கொத்தனார் மர்ம சாவு போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே கொத்தனார் மர்ம சாவு போலீஸ் விசாரணை

Last updated: March 1, 2025 10:57 pm
March 1, 2025
53 Views
Share
SHARE

இரணியல், மார்- 1

 

 இரணியல் அருகே உள்ள பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பச்சைமால் ( 29). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு  மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

     இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்க சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. பின்னர் அவரது அண்ணன் ராமகிருஷ்ணன் சென்று பார்த்த போது பச்சைமால் தண்ணீரில் பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பச்சைமால் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

      இது குறித்து ராமகிருஷ்ணன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உடலை  குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பச்சையம்மால் குளிக்கும் போது தண்ணீர் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனினும் அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு உண்மை நிலை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கொடியசைத்து தொடங்கி வைத்தார்
2 கோடி மதிப்பீட்டில் 69,689 மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை
நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு
தேமுதிக சார்பில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
உலகம்

வாஷிங்டன் DC துப்பாக்கிச் சூடு

May 22, 2025
45 Views
சப் இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து
பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
நுள்ளிவிளை ரயில்வே பாலப் பணி மீண்டும் தள்ளி வைப்பு; போக்குவரத்து மாற்றம் இல்லை
வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் UPS பைனான்ஸ் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account