By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
தருமபுரிமாவட்டம்

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

Last updated: February 7, 2025 10:50 am
February 7, 2025
89 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி முகாமை கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் கவிதா, செயற் பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு நடத்தினார். அப்போது ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிர்ணைக்கப்பட்ட காலத்தில் தரமாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கலெக்டரேட் ஆட்டோ நிலையத்தில் சிஐடியு சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
ராஜாக்கமங்கலம் அருகே இரவில் கியாஸ் சிலிண்டர் கசிவு தீயணைப்பு வீரர்கள் சரி செய்தனர்
விளாத்திகுளம் அருகே அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் மரக்கன்றுகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிமலை

October 9, 2024
201 Views
அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
தருமபுரி மாவட்டம் ,நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ கால பைரவர் திருக்கோவி
அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account