By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்
மாநிலம்

விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்

Last updated: March 1, 2025 10:51 am
March 1, 2025
85 Views
Share
SHARE

தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் கடலூர், தர்மபுரி, தென்காசி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ரூ. 10.82 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள “விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்” உட்கோட்ட அளவில் 9 மையங்கள் மற்றும் வட்டார அளவில் 38 மையங்களை   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்ததைத்  தொடர்ந்து       மாவட்ட  ஆட்சித்தலைவர் கமல்கிஷோர்,  தென்காசி   நாடாளுமன்ற உறுப்பினர்  மரு.ராணிஸ்ரீகுமார்  ,  தென்காசி சட்டமன்ற உறுப்பினர்  பழனிநாடார்  ஆகியோர்  தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்  அமைந்துள்ள  ஒருங்கிணைந்த சேவை மையத்தில்  குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.  

பின்னர்  மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்தாவது,

 தென்காசி மாவட்டத்தில்  விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம்” தென்காசியில்   கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும்,  மற்றும் சங்கரன்கோவிலில்   மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் இரண்டு  கோட்டங்களாக  பிரிக்கப்பட்டு     ஒருங்கிணைந்த சேவை மையங்கள்   அமைக்கப்பட்டுள்ளது.   கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களில் மாற்றுத்திறனாளிகளின் நாள்பட்ட மறுவாழ்வு சிகிச்சை தேவைகளை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக ஆறு மறுவாழ்வு சிகிச்சைகளை ஒரே இடத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதற்கென 160 வகையான மறுவாழ்வு உபகரணங்கள் இம்மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்புக்கல்வி, கண்பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுபயிற்சி, இயன்முறைசிகிச்சை, செயல்முறை சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற ஆறு சேவைகளை வழங்க வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தென்காசி,  செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், சங்கரன்கோவில், சொக்கம்பட்டி, குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய  பகுதிகளிலும் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்ற இயன்முறை சிகிச்சை, சிறப்புக்கல்வி மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வட்டார அளவிலான மையங்களிலும் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் 2 சிறப்பு கல்வியாளர்கள் மற்றும் உளவியல் சிகிச்சை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வட்டார அளவிலான சேவை மையங்களிலும் அதே வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கும் சென்று மறுவாழ்வு சிகிச்சை அளிப்பார்கள்.

இந்த ஒருங்கிணைந்த சேவை மையங்களுக்கு நேரடியாக வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடன் ஒரு வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஊர்திகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணித்து அவ்வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்ப இயன்முறை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, சிறப்புக்கல்வி ஆகிய  மறுவாழ்வு  சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படும்  என  மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட  மாற்றுத்திறனாளிகள்  நல  அலுவலர்  ஜெயப்பிரகாஷ், செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும்  பராமரிப்பு) அனிட்டா  சாந்தி,   உதவி செயற் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) முகம்மது இப்ராஹிம், உதவி பொறியாளர்கள்   சுரேஷ்,  அஜித்,  தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கனகராஜ்  முத்துப்பாண்டியன்,  ஆய்க்குடி அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன்,   ஆய்க்குடி அமர்சேவா சங்க  செயலாளர்  சங்கர்ராமன்  மற்றும்    அரசு அலுவலர்கள்,   உள்ளாட்சி  பிரதிநிதிகள்,    பொதுமக்கள்    ஆகியோர்  கலந்து  கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
புதுக்கடையில் கடன் வாங்கிய நகை பணத்தை திருப்பி கேட்ட கணவன் மனைவி மீது தாக்கு வழக்கு பதிவு
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இறை வழிபாட்டின் போது தேவையற்ற கோஷங்கள் எழுப்பி இடையூறு ஏற்படுத்த வேண்டாம்: அமைச்சர் சேகர் பாபு சுசீந்திரத்தில் பேட்டி
இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

புன்னார்குளம் சந்திப்பில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை அமைக்க வேண்டும்; நாதக கன்னியாகுமரி தொகுதி துணைத்தலைவர் முதலமைச்சருக்கு கோரிக்கை

December 8, 2025
40 Views
தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
திருவாரூர் மாவட்ட மக்கள் தனது நெஞ்சார்ந்த நன்றி
முறையான சாலை அமைத்து தரக் கோரி பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டம்
பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன்னாள் காதலன் உள்பட 4 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account