By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 -க்கு மேற்பட்ட வீடுகளில் கூரைகள் பறந்தன
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 10 -க்கு மேற்பட்ட வீடுகளில் கூரைகள் பறந்தன
கனஂனியாகுமரிமாவட்டம்

10 -க்கு மேற்பட்ட வீடுகளில் கூரைகள் பறந்தன

Last updated: March 1, 2025 10:10 am
March 1, 2025
47 Views
Share
SHARE

குலசேகரம், பிப்- 28

 

 பேச்சிப்பாறை அணைப்பகுதியை சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 50 மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தற்போது கடும் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் காடுகளில் உள்ள மரங்களில் இலைகள் உதிர்ந்து விட்டன.

       இந்த நிலையில் நேற்று இரவு திடீரென பேச்சிப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.  சில இடங்களில் மரங்கள் சாலையில் பெயர்ந்து விழுந்தன. இந்த காற்றுக்கு வீடுகளும் தப்பவில்லை. குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் மறுபக்கம் உள்ள முடவன் பெற்றை, மாங்காய் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரம் மலை கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வேயப்பட்ட தகரம், ஷீட்டுகளினால் ஆன மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்து செல்லப்பட்டன.

     இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்தவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் விடிய விடிய தூங்காமலே வீட்டின் வெளியே அமர்ந்திருந்தனர். குறிப்பாக தற்பேறு கோடை காலம்  என்பதால் தண்ணீர் தேடி அலையும்  யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வருவது வழக்கம். எனவே இரவில் காட்டு மிருகங்கள் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே பொதுமக்கள் தூங்காமல் பீதியுடன் இரவை கழித்தனர்.

      இன்று அதிகாலையில் காற்றின் வேகம் சற்று தணிந்தது. ஆனால் தற்போது மீண்டும் வேகமாக வீசத் தொடங்கியுள்ளதால் இன்று இரவும் தூக்கம் போய் விடுமா என பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் ஏழாம் ஆண்டு நினைவு நாள்; திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் துவக்க விழா
காவலராக உயிரிழந்த விக்னேஷ்குமார் குடும்பத்திற்கு 21,69,900 ரூபாய்
இனிப்பு மற்றும் பேட்ச் வழங்கி சிறப்பித்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டுமான பணிக்கான பணி ஆணை

October 3, 2024
58 Views
மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கால வறையற்ற வேலை நிறுத்த போராட்டம்
கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் கடன் உதவி வழங்கும் முகாம்
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்
சப் இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account