By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் TURF கிரிக்கெட் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > மாபெரும் TURF கிரிக்கெட் போட்டி
சேலம்மாவட்டம்

மாபெரும் TURF கிரிக்கெட் போட்டி

Last updated: March 1, 2025 9:25 am
March 1, 2025
112 Views
Share
SHARE

சேலம் மாவட்டம் 

 

சேலம் மாவட்டம் வீரபாண்டி கிழக்கு ஒன்றியம் சார்பாக அரியானூரில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார்  ஆசியுடன் புரட்சித் தலைவி ஜெயலலிதா 77 வது, பிறந்தநாள் விழா முன்னிட்டு வீரபாண்டி கிழக்கு ஒன்றியம் சார்பாக முதலாம் ஆண்டு நடத்தும் மாபெரும் TURF கிரிக்கெட் போட்டியை சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன்  ஆணைக்கிணங்க வீரபாண்டி கிழக்கு ஒன்றியம் அரியானூரில் முதலாம் ஆண்டு நடத்தும் மாபெரும் TURF கிரிக்கெட் போட்டியை வீரபாண்டி சட்டமன்ற தொகுதி ராஜமுத்து    வீரபாண்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர்  வருதராஜ்  இந்த கிரிக்கெட் போட்டியை தொடக்கி வைத்தனர்.தலைமை வீரபாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம். வெங்கடேசன், முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் செல்வ பிரகாஷ்,சேலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், கிருஷ்ணன்,இளம்பிள்ளை இளம்பிள்ளை பேரூர் கழக செயலாளர், தமிழ்மணி,மாவட்ட புரட்சித்தலைவி பேரவை தலைவர்,அரியானூர் பழனிசாமி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர், எஸ்.எஸ்.ஆர். பழனிசாமி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்,விக்னேஷ்,8 வது வார்டு கவுன்சிலர் விக்னேஷ் குமார் மாவட்ட மருத்துவர் அணி துணை செயலாளர்,மதிவாணன் மாவட்ட மருத்துவர் அணி துணை தலைவர்,வெங்கடேசன் ஒன்றிய கழக அவைத்தலைவர், கருணாநிதி ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி,உதயகுமார் எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர், செல்லாண்டி இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர்,பி.கிருஷ்ணன் புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் வடிவேல், கிரிக்கெட் போட்டியை நடத்தும் விழா குழுவினர்கள் செல்லாண்டி, ஜெகதீசன், விக்னேஷ் குமார்,குணசீலன்,கார்த்தி,மதிவாணன்,தீபக்.மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி
திருத்துவபுரம் அருகே பிரதமர் பிறந்த தினம் முன்னிட்டு குளம் சீரமைத்த வாலிபர்கள்
திறப்பு விழா காணும் முன்பே புதிய கட்டிடம்
புதுக்கடை அருகே ஆற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி
தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நிஹாம்பள்ளி முகாமில் இராணுவ வீரராக பணி

December 26, 2024
54 Views
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் படி
கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்; அமைச்சர் கோவி செழியன் பேட்டி
விஐடி ரிவியரா 2025 எனும் சர்வதேச விளையாட்டு மற்றும் கலாச்சார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account