By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் அமைச்சர் பி..கீதா ஜீவன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடியில் அமைச்சர் பி..கீதா ஜீவன் பேட்டி
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் அமைச்சர் பி..கீதா ஜீவன் பேட்டி

Last updated: March 1, 2025 9:16 am
March 1, 2025
51 Views
Share
SHARE

தூத்துக்குடியில் அமைச்சர் பி..கீதா ஜீவன் பேட்டி

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 18.97 சதவீதமாக குறைந்தது விடும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்

தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி “மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். தமிழ்நாடு வளர்ச்சிக்கு பாதிக்க கூடியதாக இருக்கும். முதல்வர் முதலில் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். தென் மாநிலங்களில் இருந்து இதற்கு ஆதரவந்துள்ளது.பிற தலைவர்கள் எல்லாம் நமது முதல்வர் குரலுக்கு ஆதரவாக பேசி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற அளவிலே அரசு தீவிரமாக செயல்படுத்தி அதன் மூலம் வளர்ச்சிப் பணிகளை தீட்டியது. தென் மாநிலத்திலேயே பிறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாகவே உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமக்கு தொகுதி குறையும் பாதிப்பு உள்ளது 

தென் மாநிலம் எல்லாமே பாதிக்கும். மத்திய அரசின் ஒவ்வொரு முயற்சியும் நம்மை ஒடுக்கக்கூடிய அளவிலே உள்ளது. பட்ஜெட்டாக இருந்தாலும் சரி, நிதி ஒதுக்கிடாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, புதிய கல்வித்துறை பின்பற்ற வேண்டும் என்று நிரூபிப்பதாக இருந்தாலும் சரி ஒடுக்கும் வகையிலேயே உள்ளது. தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும், மகளிர் இட ஒதுக்கீடு விவாதத்தின் போதும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைக்கப்பட்ட பின்னர் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று உள்துறை அமைச்சர் பேசியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் பேசியுள்ளார். தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று நமது முதல்வர் குரல் கொடுக்கிறார் 

மக்கள் தொகை அடிப்படையில்  மறுவரையரை செய்தால் நமது பிரதிநிதித்துவம் 18.97 சதவீதமாக குறையும். தெலுங்கானா பிரச்சாரத்தின் போது கூட பிரதமர் மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் தென்னிந்தியாவில் 100 தொகுதிகள் குறையும் என்று பேசினார். தமிழகத்தின் நலன், எதிர்கால சந்ததியின் நலன் கருதி அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்து விடக்கூடாது. உள்துறை அமைச்சர் இது குறித்து தெளிவாக பேசவில்லை தெளிவுபடுத்த வேண்டும் 

நாம் குரல் அற்றவர்களாக ஆகிவிடக்கூடாது. மணிப்பூரில் கலவரம் தலைவிரித்து ஆடியது இதை யாரும் கேட்கவில்லை. நமது உரிமையை நாம் காப்பாற்ற வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

பேட்டியின் போது மாநகர செயலாளர் எஸ்.ஆர் .ஆனந்த சேகரன், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார் ரவிக்குமார் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் அமைச்சரின் நேர்முக உதவியாளர் ஆல்பர்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 2ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா.
ஸ்ரீ கெங்கை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நான்கு நாட்கள் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்

August 5, 2024
77 Views
ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
சின்ன அல்லாபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு அக்னி வசந்த பெருவிழா
மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account