By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தவெக சார்பாக மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தவெக சார்பாக மனு
கோயம்புத்தூர்மாவட்டம்

பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தவெக சார்பாக மனு

Last updated: February 28, 2025 10:43 pm
February 28, 2025
81 Views
Share
SHARE

கோவை பிப்:28

 

கோவை மாநகராட்சி பிராதான அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட இணை செயலாளர் பூ மார்க்கெட் சரவணன் ஆகியோர்  தலைமையில் மேயர் ரங்கநாயகி கமிஷனர் சிவ குரு பிரபாகரன் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் தெரிவித்ததாவது குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி வார்டு எண் 87-க்கு உட்பட்ட  திருவள்ளுவர் நகரில் பொது மக்களின் நீண்டகால கோரிக்கையான 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 2 ஆண்டு காலமாக  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  இல்லாமல்  உபயோகமின்றி உள்ளது.

 

புதிதாக  கட்டப்பட்ட கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்தும்  சிதளமடைந்தும் அவல நிலையில் உள்ளது.சுகாதார நிலையம் முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம்  வீசி சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது, இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் காந்தி நகரில் அமைந்துள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் குனியமுத்தூர் பகுதி செயலாளர் பைசல்,ரகுமான், சித்திக், சாதிக், ஹரிஹரன், தாஜுதீன், உமர் பாரூக் விக்னேஷ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி,பகுதி செயலாளர்,87வது வார்டு பொறுப்பாளர்கள்  மற்றும் நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!
கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வாய்ஸ் ஆப்
வன உயிரினங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை – மாவட்ட ஆட்சியர்
அர்ஜுனா அறக்கட்டளை சார்பாக தூய்மை
செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

அருள்மிகு ஸ்ரீ சுந்தரி அம்மன் பூ பல்லட் திருவிழா

August 15, 2025
90 Views
அரசு கேபிள் டிவி ஆப்டிகல் பைபர் கேபிள் சேதம்
துறையூர் அருகே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்
நடுக்கடலில் மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்
மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account