By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் கிருஷ்ணசாமி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் கிருஷ்ணசாமி பேட்டி
அரசியல்சிவகங்கைமாவட்டம்

சிவகங்கையில் கிருஷ்ணசாமி பேட்டி

Last updated: February 28, 2025 11:28 am
February 28, 2025
47 Views
Share
SHARE

சிவகங்கை: பிப்:27

சிவகங்கையில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கட்சியின்  நிறுவனர், தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது . கூட்டத்திற்கு முன்னதாக டாக்டர்  கிருஷ்ணசாமி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் தரமான உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி, தொழில்  நிறுவனங்கள் இல்லாமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது . சிவகங்கை மாவட்டத்தின் உள்ளே இருக்கும் காரைக்குடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தலைநகரம் சிவகங்கைக்கு கொடுப்பதில்லை என பொதுமக்கள் என்னிடம் குறை கூறுகிறார்கள்.

 

பொதுவாகவே மக்கள் பணிக்கு வருபவர்கள் தனது சொந்த ஊர் பகுதி என்று பார்ப்பது நல்லதல்ல . தமிழகம் முழுவதும் நீண்ட காலமாகவே அரசு பணியிடங்கள் காலியாகவே உள்ளது . ஜாக்டோ –  ஜியோ அமைப்புகளை தமிழக அரசு ஏமாற்றி வருவது வேதனை அளிக்கிறது . இந்த அரசு கடந்த நான்காண்டு காலமாகவே  மத்திய அரசை எதிர்ப்பதிலையே காலத்தை கடத்தி வீணடித்து விட்டார்கள் . இந்தச் சண்டையில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள் தான் . தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் தாராளமாக இயங்குகிறது . இதே போல் போதை பொருட்களும் மறைமுகமாக அரசின் உடந்தையோடு விற்பனை நடந்து வருகிறது . இப்படிச் செய்துவிட்டு தமிழக முதல்வர் போதை  இல்லாத தமிழகம் உருவாக்குவோம் என விளம்பரம் செய்வது யாரை ஏமாற்ற.சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பிற்கு காரணமே மது , மற்றும் போதைப்  பொருட்கள் தான் . அமைச்சர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் பலமொழிக் கல்வியை படிக்கிறார்கள் .

குறிப்பாக இங்கிலாந்தில் அமைச்சர்களின் குழந்தைகள் படிக்கும் பகுதியே ஒரு தனிக் கிராமமாகவே  இப்போது உருவாக்கி விட்டது . ஆனால் இந்த அமைச்சர்கள் தமிழ்நாட்டில் மும்மொழி வேண்டாம் . இந்தி மொழி வேண்டாம் என வீர வசனம் பேசுகிறார்கள் . இவை ஏழைகள் மத்தியில் எடுபடாது . ஜாதிவாரி கணக்கெடுப்பில் இன்னும் காலம் கடத்தி வருகிறார்கள் . தமிழகத்தில் பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

 

அரசு இவற்றை

முறைப்படுத்தவில்லை . சிங்கிள் போஸ்ட்  – என்ற பணியிட நியமனம் வரும்போது அது  ஒரு குறிப்பிட்ட சமூகத்தவருக்கே போய்ச்  சேருகிறது . இட ஒதுக்கீடுகளில் உள்ள முரண்பாடுகளையும் , மறுப்புகளையும் சரியான பாதையில் எடுத்து வெற்றி பெற இட ஒதுக்கீடு மீட்பு  கருத்தரங்கம் , கருத்துக் கேட்பு இவற்றிற்காக  நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன் . எங்கள் புதிய தமிழகம் கட்சி தனது கொள்கைக்காக அர்ப்பணித்து சரியான பாதையில் சென்று வெற்றி பெறும் . இவ்வாறு அவர் கூறினார் .அப்போது கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர் .

விளம்பரம்

You Might Also Like

அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை
கடலோடிகளின் 17 கோரிக்கையை நிறைவேற்றித் தர நெய்தல் மக்கள் இயக்கம் அமைச்சர் மனோ தங்கராஜ் இடம் மனு.
ராஜிவ்காந்தி33-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
ரியாத்தில் மரணம் அடைந்தவர் உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
திருப்பூர் மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் புதிய வாகன துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா; கலெக்டர் ஆய்வு

August 11, 2025
37 Views
நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா
இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்
நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களிடம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account