By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
திருவாரூர்மாவட்டம்

காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

Last updated: February 26, 2025 9:22 am
February 26, 2025
53 Views
Share
SHARE

திருவாரூர் 

பிப்ரவரி 25,

 

 

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும்; “1000 இடங்களில்” முதல்வர் மருந்தகத்தினைதிறந்து வைத்தார்கள்.

 அதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கீழஓகை பகுதியில், இசட்.ஏ.101.ஓகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்வ.மோகனச்சந்திரன்,  நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் பார் வையிட்டனர்.  

1000 முதல்வர் மருந்தகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 25 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. அவைகளில் 11 கூட்டுறவு சங்கம் மற்றும் 14 தொழில் முனைவோர்கள் மூலமும் திறக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் மருந்தகத்தில் வாங்கும் மருந்துகளுக்கு 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடியும் முதல்வர் மருந்தகத்தில் வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகத்தில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்மிஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ், பிராண்டட் மருந்துகள், சித்தா, ஆயர்வேதம், யூனானி மருந்துகளும் கிடைக்கும். 

 

இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, பேரூராட்சி மன்ற தலைவர் மகாலெட்சுமி முருகேசன், வட்டாட்சியர் ராஜாராமன், மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் போராட்டம்
குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
கருங்கல் மற்றும் களியக்காவிளை பஸ் நிலைய பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை
கடன் பிரச்சனையால் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

இரவு பெய்த கனமழையினால் தகர்ந்த சின்ன ஓடை தரைப்பாலம்

August 9, 2025
40 Views
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம்
வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வரை நீதிமன்ற வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி தொடர் மறியல் போராட்டம்
இரையுமன்துறை அரசு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் எம்எல்ஏ திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account