மதுரை பிப்ரவரி 24,
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.48 கீழசந்தைப்போட்டை நரசிம்மாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார் அருகில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மாமன்ற உறுப்பினர் ரூபிணி குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.