By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி
தருமபுரிமாவட்டம்

ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி

Last updated: February 24, 2025 2:39 pm
February 24, 2025
73 Views
Share
SHARE

தருமபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் கழிவு நீரேற்றம் நிலையம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி நகராட்சியில் உலக வங்கி நிதி யுதவியுடன் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டம் 202 3 -2024-ன் கீழ் 14 வார்டுகளை உள்ளடக்கிய நகராட்சி பகுதிகளில் ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் சுமார் 46 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் கழிவு நீரேற்றம் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனசாகரம் பகுதி வார்டு எண் 23-ல் 2.50 மீட்டர் விட்டம், 3.30 மீட்டர் ஆழம் கொண்ட சேகரிப்பு தொட்டியுடன் கழிவுநீரேற்றம் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை திட்டமிட்டபடி முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதை தொடர்ந்து வெடியப்பன்திட்டு பகுதியான 24-வது வார்டில் கழிவு நீர் குழாய் பதித்தல் மற்றும் எந்திர கழிவுநீர் சேகரிப்பு குழி கட்டுமான பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சனத் குமார் நதியை பார்வையிட்ட ஆட்சித் தலைவர் அங்கு தேங்கியுள்ள குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் ஆட்சி தலைவர் தருமபுரி தாலுகா அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் பொது மக்களின் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதத்தை தவிர்த்து உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது 

 நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது, நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் 

 மாலதி, நகர் நல அலுவலர் லட்ஷியவர்ணா, துப்புரவு அலுவலர் ராஜ ரத்தினம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
ரூ5000 லஞ்சம் பெற்ற சர்வேயர் ராமராஜ் கைது.
மார்த்தாண்டம் அருகே பிரதமர் மோடி பெயரில் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு
கஞ்சல் நத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
185 ஆவது உலக புகைப்பட தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்

May 2, 2026
40 Views
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்
மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு
தேவ் ஸ்போர்ட்ஸ் நிலையம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account