By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணல் குவாரி அமைத்தால் சாலைமறியல் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மணல் குவாரி அமைத்தால் சாலைமறியல் போராட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

மணல் குவாரி அமைத்தால் சாலைமறியல் போராட்டம்

Last updated: August 1, 2024 11:05 am
August 1, 2024
99 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா 6 கீழையூர் கிராமத்தில் நஞ்சை நிலம் ரெண்டேகால் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பட்டா நிலத்தில் மண் குவாரி அமைக்க விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால் அறிவிப்பு வெளியிட்ட ஏழு தினங்களுக்குள் தரங்கம்பாடி வட்டாட்சியரிடம் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரிடையாக தெரிவிக்கலாம் என்று  கீழையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் அறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு  விவசாயிகள்  எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழையூர் செல்லக்கோவில் விவசாயிகள் இன்று மனு அளித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

 

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

கீழையூர் கிராமத்தில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் மண் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், குடியிருப்பு பகுதி அருகாமையிலேயே மண்குவாரி அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் மூலமாக மண்ணைக் கொண்டு செல்லும்போது விபத்து சாலைப்பழுது, புழுதிப் பறந்து சுவாச பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் புதிய மண் புகாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்து அனுமதி வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராமமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்று திரட்டி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் இறால் மீன் சீசன் துவக்கம்: விலை குறைவால் மீனவர்கள் கவலை
72வது பிறந்தநாள் விழா 1072 பேருக்கு அசைவ விருந்து!!
9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி
தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 24, 2025
71 Views
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் நலதிட்டங்கள்
எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான வரலாற்றுப் பிழையை நீக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account