By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீரோடியில் ஏவிஎம் கால்வாய் கலெக்டர் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீரோடியில் ஏவிஎம் கால்வாய் கலெக்டர் திடீர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

நீரோடியில் ஏவிஎம் கால்வாய் கலெக்டர் திடீர் ஆய்வு

Last updated: February 24, 2025 11:54 am
February 24, 2025
75 Views
Share
SHARE

நித்திரவிளை , பிப்- 23

 

குமரி மாவட்டத்தையும் கேரளாவையும் இணைக்கும் நீர்வழிப் போக்குவரத்து பாதையாக இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஏவிஎம் கால்வாய் பராமரிப்பு இன்றி உள்ளது. ஒரு காலத்தில் கேரள மாநிலம் கொள்ளத்திலிருந்து மண்டைக்காடு வரை நீர்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு போன்றவற்றிற்கு  இக்கால்வாய் பிரதானமாக விளங்கியது. தற்போது இந்த கால்வாய் செயல்பாடு இன்றி காணப்படுகிறது.

     இவற்றை தனியார் பங்களிப்புடன் தூர்வாவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் திட்டம் செயல்படுத்த பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கலெக்டர் அழகுமீனா நேற்று ஏவிஎம் கால்வாய் பகுதி ஆய்வு செய்தார். இதில் கிள்ளியூர் தொகுதி நீரோடியில் இருந்து ஆய்வை தொடங்கினார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000/-
கடைசி ஆடியை முன்னிட்டு நிலக்கோட்டை பெரியகாளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
குமரி : சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்துஇனிப்பு வழங்கிய மாவட்ட போலீஸ் எஸ் பி
குமரி வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 3 வருட சிறை: பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள்சந்தையில் பைக் – ஆட்டோ மோதல் 2 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

January 4, 2025
587 Views
கட்டிகானப்பள்ளி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் 1ஆம் ஆண்டு விழா.
புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி .சண்முகம் பிறந்தநாள் விழா
முதியோர்களின் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மிகவும் இன்றியமையாதது: கிரிக்கெட் வீரர் டோனி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account