By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரயுமன்துறை மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரயுமன்துறை மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

இரயுமன்துறை மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்

Last updated: February 24, 2025 11:13 am
February 24, 2025
30 Views
Share
SHARE

நித்திரவிளை , பிப்- ஆ

 தேங்காப்பட்டணத்தில்  மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கு ஏராளமான நாட்டுப்புற படகுகளும், விசைப்படகும் தங்க தளமாக கொண்டு மீன் பிடித்து தொழில் செய்து வருகிறது.

      தற்போது இரைமன் துறை பகுதியில் கட்டப்படும் படகு தங்க தளத்தின் நீளம் அதிகரிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று அரசு 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், ஊர் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

      இந்த நிலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தின் விரிவாக்க பணிகளும் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த எட்டு கிராம மக்கள், மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் தூத்தூரில் நடைபெற்றது.

     இந்த கூட்டத்திற்கு இந்த கூட்டத்திற்கு தூத்தூர் மண்டல முதன்மை குரு சில்வஸ்டார் குரூஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மற்றும் குளச்சல் மீன்வளத் துறை உதவி இயக்குனர் அஜித் ஸ்டாலின், பொறியாளர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

      கூட்டத்தில் தேங்காப்பட்டணம் மீன் பிடித்து துறைமுக  மறு கட்டுமான பணிகளில் தோல்வி ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு நிர்ணயத்தில் உள்ள வரைவு திட்ட அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என  வந்திருந்த அனைத்து மீனவ பிரதிகளும் ஆதரவு தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் மனு
பர்கூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
10 நாட்களுக்கு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!
ஸ்டார்ட் அப்” போட்டியில் கலசலிங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சங்கல்ப் அறக்கட்டளையின் 25 வது ஆண்டு விழா

September 18, 2024
56 Views
இளம்பெண் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் கைது
தென்காசி வடக்கு மாவட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள்
பாலக்கோடு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account