By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
இராமநாதபுரம்மாவட்டம்

இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்

Last updated: February 24, 2025 10:52 am
February 24, 2025
36 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப். 23-

 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நம்புதாளை  கிளை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சாய் வித்யா கிளினிக் நம்புதாளை இணைந்து நடத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் தோல் பெண்கள் நல மருத்துவ முகாம் நம்புதாளை  அரசு சமுதாய நலக் கூடத்தில் நடந்தது.

 

இலவச கண் பரிசோதனை முகாமில் 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது  தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கிளை தலைவர் எஸ் சேகு  நைனா வரவேற்புரை ஆற்றினார். 

 கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா தொடங்கி வைத்தார். 

 

 மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி, நம்புதாளை  நிகமத்துல்லாஹ் ஊடக  அணி  மாவட்ட செயலாளர் பகுருல்லா, 

மாவட்ட தொண்டர் அணி பொருளாளர் அசன், உலமாக்கள் அணி  மாவட்ட துணைச் செயலாளர் முகமது ஆசாத், ஒன்றிய பொறுப்பாளர் மாஸ் சகுபர் , ஜபருல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் ஜீவா, டாக்டர் ஷிரோயஸ்,  சாய் வித்யா கிளினிக்  மருத்துவர் பிரித்தி மோனிகா  தோல் பெண்கள் நல மருத்துவர்  கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில்   200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள்  தோல் மற்றும் பொது மருத்துவம் சம்பந்தப்பட்டவர்க பரிசோதனை செய்து  பயன்பெற்றனர். அரவிந்த் கண் மருத்துவமனையின் இருபதுக்கும்  மேற்பட்ட செவிலியர்கள் மருத்துவப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அரவிந்த் கண் மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் கலந்துகொண்டு ஒருங்கிணைத்தார். மருத்துவ முகாம்  ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் தொண்டி காதர் பரக்கத் அலி முகமது மைதீன் அலாவுதீன் ரிஸ்வான் சலீம் அப்துல்லா ஜலால் சேனா யாசிர் அரபாத் நம்பதாளை அகமது சதாம் உசேன் 

 இம்ரான் கான் முஷரப் ஆப்கான்  

ரைஸ் அஹமது  முப்ரின்  ஹபிப் ரஹ்மான்  

சேகு அலி  சேக் அப்துல்லா பாசித் இஸ்மத் இக்வான் ஆகியோர்  சிறப்பாக செய்திருந்தனர். தமுமுக  நம்புதாளை நகர் செயலாளர் ஜாசிர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அரண்மனை பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர்
சந்திராயன்-5 விண்கலம் ரோபோட் அனுப்ப திட்டம்
பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கருங்கலில் கருணாநிதி நினைவு தினம்

August 7, 2025
18 Views
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடை பயணம்
சங்கரன்கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா; ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account