By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
திருப்பத்தூர்மாவட்டம்

எலவம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

Last updated: February 24, 2025 10:43 am
February 24, 2025
45 Views
Share
SHARE

திருப்பத்தூர்:பிப்:23, திருப்பத்தூர் மாவட்டம் 

கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட        

ஊராட்சியில்  செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி ஆண்டுவிழா   நடைப்பெற்றது.

பள்ளியின் ஆண்டு விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமாரி  தலைமையேற்று  தலைமை உரையையும் பள்ளியின் ஆண்டறி க்கையும் வாசித்தார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். எலவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.மேனகா விவேகானந்தன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி.சித்ரா அவர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.விவேகானந்தன் ,முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.காளியப்பன் , பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளரும் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளருமான  திரு.ரஜினி,ஓய்வுப் பெற்ற அஞ்சல் ஊழியர் திரு.பெருமாள்,பள்ளி மேலாண்மைக் குழு முன்னாள் மாணவர் பிரதிநிதி திரு. கோகுல் ஆகியோர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். PTA பொருளாளர் திரு.நாகராஜன் , ஊராட்சி துணைத் தலைவர் திரு.ஆனந்தன்,  PTA உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள் , ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆலமரத்து வட்டம் தொடக்கப்பள்ளி  தலைமை ஆசிரியை அம்சவேணி செவ்வத்துர் மோட்டூர் தொடக்கப் பள்ளி  தலைமை ஆசிரியை  ராஜகுமாரி, வெங்கடப்பன், கங்கா , முன்னாள்  மாணவர்கள், பெற்றோர்கள் , பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர். பள்ளியில் கல்வி, வருகைப் பதிவு மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களும், பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் செயல்பட்டு வரும் JRC,SCOUT மற்றும் ECO CLUB மாணவர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்புற நடந்தேறியது. பட்டதாரி ஆசிரியர் செல்வகுமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் நாகராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே போதை கும்பல் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி
மயிலாடுதுறை அரசியல் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி
கல்லூரியில் இயேசுவின் சிலுவை பாடு இசை நாடகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை

April 1, 2025
43 Views
முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
கோனம்பட்டி கோவில் திருவிழா
வேலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாடடம்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில சங்கரன்கோவிலில் மக்களை தேடி சென்று நீர் மோர் எலுமிச்சை சாறு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account