By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

Last updated: May 21, 2024 9:55 am
May 21, 2024
120 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 21

 

 

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என அகில இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நேற்று காலை முதலே  மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.

 

சிறு தூறலாக தொடங்கிய மழை, நேரம் செல்லச் செல்ல பலமாக பெய்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி, கொட்டாரம், தக்கலை, இரணியல், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் காலையில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. பின்னர் அது மழையாக மாறியது. இந்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கியது. காலையிலேயே மழை பெய்ததால், வேலைக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் வடசேரி, அண்ணா பஸ் நிலையம் பகுதிகளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஒரு சிலர் குடை பிடித்தபடி சென்ற போதிலும், மழையின் வேகம் அதிகமாக இருந்ததால் நனைந்த நிலையிலேயே சென்றனர்.

 

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று இரவும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாலமோரில் 51.4 மில்லி மீட்டரும், தக்கலையில் 42 மில்லி மீட்டரும், கோழிப்போர் விளையில் 23.2 மில்லி மீட்டர் மழையும், நாகர்கோவில் 10.2, ஆணைக்கிடங்கு 12 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.41 அடியாக உள்ளது. அணைக்கு 486 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால், மதகுகள் வழியாக 538 கன அடி தண்ணீரும், உபரியாக 532 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை தாமிர பரணி ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

 

திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. இதனால் 2-வது நாளாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையின் மேற்பகுதியில் படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும். சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பி செல்கின்றனர்.

 

இதற்கிடையில் மழை இன்னும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், ஆற்றங்கரையோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அறிவிப்பு
“செக்யூர் கேம் இந்தியா ” நிறுவனத்தின் இலவச சிசிடிவி வழங்கும் தொடக்க விழா
குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
வழிநெடுகளும் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்த கட்சியினர்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மனுநீதிநாள் முகாம்

April 11, 2025
28 Views
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோயில்களில் பாலாலயாபணிகள்
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை; குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account