By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
மதுரைமாவட்டம்

சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

Last updated: February 21, 2025 12:46 pm
February 21, 2025
107 Views
Share
SHARE

தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்.

 

மதுரை பிப் 21 மதுரை 

தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் 

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்  

20.02.2025 முதல்  26.02.2025 வரை 6 நாட்கள் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடைபெறுகிறது. 

.  

முகாமில் கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள் பங்கேற்றன. இதில் ‌அண்ணாபல்கலைக்கழகம்  பாரதியார், பாரதிதாசன், சென்னை, காந்திகிராமம் போன்ற 19 பல்கலைக்கழகம் பங்கேற்றனர். தொடக்க விழாவில் இந்தியாவின் தென் மண்டல நாட்டு நலப்பணித் 

திட்ட இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா, தலைமை உரையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேசிய ஒருமைப்பாட்டில் ஆக்கப்பூர்மாக ஒற்றுமையுடன் செயலபடவேண்டும் என்றார்.  மதுரை காமராசர் பல்கலைகழக கன்வினர் குழு முனைவர் மயில்வாகனன் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாத்துரை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்  வெள்ளியப்பன், பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ், சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

இதற்கான ஏற்பாடுகளை 

திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாண்டி மேற்பார்வையில் சிறப்பாக செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி பிறந்தநாள்
முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கப் பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மாநில அளவிலான நீச்சல் போட்டி!!

July 2, 2024
127 Views
மழைவேண்டி கண்ணாடி தொட்டிக்குள் விநாயகர்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர்
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 13 வயது சிறுமியின் மூளை ரத்தக்கசிவுக்குத் தீர்வு கண்ட மருத்துவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account