By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்
சிவகங்கைமாவட்டம்

இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்

Last updated: February 21, 2025 12:33 pm
February 21, 2025
59 Views
Share
SHARE

இளையான்குடி: பிப்:21

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் ஆழிமதுரை ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்றுவந்த சிறுமி சோபியா (வயது 8) த/பெ. சசிகுமார் மற்றும் அங்கன்வாடி மையத்தில் படித்துவந்த சிறுமி கிருஷ்மிகா (வயது 4) த/பெ.கண்ணன் ஆகிய இருவரும்  காலை, பள்ளியின் எதிர்புறம் உள்ள கண்மாய்க்குச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கண்மாயில் மூழ்கி  குழந்தைகள் இருவருமே இறந்துவிட்டனர்.

 

இதனைக் கேள்விப்பட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  பிரேதப்

பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த இளையான்குடி அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக நின்று பணிகளை விரைவுபடுத்தினார். பிரேதப் பரிசோதனை முடிந்து குழந்தைகளின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழரசி ரவிக்குமார் குழந்தைகளின் உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் குழந்தைகள் இறந்ததையடுத்து உறவினர் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி உரிய நியாயம் வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதைத்

தொடர்ந்து துரிதமாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பீஸ் கமிட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி  மற்றும் மாவட்ட வருவாய்

கோட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்,  முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் சுப. மதியரசன், இளையான்குடி வட்டாட்சியர் முருகன், டிஎஸ்பி அமல எட்வின், ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பாதிப்படைந்த குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

 

ஏற்கனவே  தமிழக முதல்வர் அறிவித்த முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3, லட்சமும் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தனது சொந்த நிதியிலிருந்து தலா  1,லட்சம் வீதம் வழங்குவதாகவும் கூறினார் .இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஒருவருக்கு அரசு பணி வழங்கிட பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி
ஆரிக்கம்பேடு இலட்சுமி நகர் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
ராகுல் காந்தியை கைது செய்த மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
வடிகால் பணிகளையும் வடிகால் பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி: பிறந்தநாள் கொண்டாடிய திருவானைக்காவல் கோவில் யானை

May 26, 2026
43 Views
நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
வதட்டூர் கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு திரௌபதியம்மன் கும்பாபிஷேக விழா
தருமபுரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட ஆய்வுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account