By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி, பொருளுதவி அளிக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி, பொருளுதவி அளிக்க வேண்டும்
மாவட்டம்

அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி, பொருளுதவி அளிக்க வேண்டும்

Last updated: May 21, 2024 9:51 am
May 21, 2024
304 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே.21

அரசு பள்ளிகள் உள் கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி, பொருளு தவி அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வேண்டுகோள் விடுத்தார்.

   இது தொடர்பாக அவர் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற்றிட “நம்ம ஸ்கூல் -நம்ம ஊரு பள்ளி ” என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளியின் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதற்கு நிதி அளிப்பது, பொருட்களாக வழங்கு வது, தன்னார்வ சேவை புரிவது வாயிலாக அரசு பள்ளிகளில் அடிப்படைத் தேவைகளை சமூக பங்களிப்புடன் நிறைவேற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

   பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியைப் பெற தமிழ்நாடு முதலமைச்சரால் நம்ம ஸ்கூல் -நம்ம ஊரு பள்ளியின் https://nammaschool.tnschool.gov.in

என்ற இணையதளம் மற்றும் தனி வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு ள்ளது .அரசு பள்ளிகளின் மேம் பாட்டுக்காக பெரு, சிறு, குறு நிறுவ னங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அளித்திட உறுதுணையாக உள்ளது

   தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 40 அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இப்பணிகளை மேலும் வலுப்படு த்துவதற்காக பள்ளி கல்வித்துறை சென்னை குழுவை சேர்ந்த  அஸ்லாக்சன், சுவாமிநாதன், ஜனனி ஆகியோர் மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு களை மேம்படுத்தக்கூடிய இணை யதளம் வாயிலாக தாராளமாக நிதி உதவி, பொருளுதவி அளிக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி ஸ்ரீ எல்லையம்மனின் 37 ஆம் ஆண்டு திருமண விழா
நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மெல்லும் புகைகளை விற்பனை செய்த கடைக்கு
இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள்
நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவிலான கோரிக்கை மாநாடு

July 17, 2025
86 Views
கிராம உதவியாளர்கள்‌ பிரியாவிடை கொடுத்த நிகழ்வு
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் அபிஷேக புனித நீர் யானை மீது ஊர்வலம்
தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account