By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறனை வளர்க்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > விளையாட்டு > பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறனை வளர்க்கும்
விளையாட்டு

பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறனை வளர்க்கும்

Last updated: February 20, 2025 11:09 am
February 20, 2025
189 Views
Share
SHARE

சென்னை, பிப்- 20,

பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறன் மற்றும் அல்ஜைமர் நோயை தவிர்க்கிறது அல்லது குணமாக்குகிறது என்று பிரிட்ஜ் தேசிய பொருளாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

பிரிட்ஜ் விளையாட்டு இறுதி போட்டி மற்றும் நிறைவு விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள இ- ஒட்டலில் இ.ஏ. நிர்வாக இயக்குநர் கவிதா சிங்கானியா ஏற்பாட்டில் இந்திய பிரிட்ஜ் கூட்டமைப்பு ஃபெடரேஷன, தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கமும் இணைந்து நடத்தியது.

இந்த விளையாட்டை பெரியளவில் ஊக்குவிக்கும் நோக்கில், இ ஏ -பிரிட்ஜ் சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 2025ல் சர்வதேச பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வில் உலக பிரிட்ஜ் கூட்டமைப்பு குழு உறுப்பினர் என். ஆர். கிரிபாகர் மூர்த்தி, பிரிட்ஜ் தேசியப் பொருளாளர் சதீஷ்குமார், தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கத் தலைவர் ஏ .ஸ்ரீதர், இந்திய பிரிட்ஜ் கூட்டமைப்பின் தலைவர் பிரசாத் கேனி,இஏ-பிரிட்ஜ் நிகழ்வு அமைப்பாளர் மற்றும் பிரிட்ஜ் பயிற்சியாளர் நாராயண் ஐயர் , தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கத் தலைவர் சுனில் வர்கீஸ்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 9,10 தேதிகளில் நடைபெற்ற இ ஏ-பிரிட்ஜ் தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் வித்யா பட்டேல் கல்பனா குர்ஜார், பிப்ரவரி 11, 12 தேதிகளில் நடைபெற்ற ஸ்ரீமதி விஜயா ஜஜூ நினைவு தேசிய கலப்பு ஜோடி சாம்பியன்ஷிப் போட்டியில் சந்தீப் என்.கர்மாகர் மற்றும் மரியான் கர்மாகர் , பிப்ரவரி 13 முதல் 16, வரை நடைபெற்ற டோலானி அகில இந்திய ஓபன் தேசிய மாஸ்டர்ஸ் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியில்
சர்லா ஃபைபர்ஸ் அணி
ஜோடி அரவிந்த் வைத்யா, சுபம் ஆச்சார்யா ஆகியோர் வெற்றிபெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ. 5,00,000/- பரிசுத் தொகையை பகிர்ந்தளிக்கப்பட்டது.

இது குறித்து பிரிட்ஜ் தேசியப் பொருளாளர் சதிஷ்குமார் தெரிவித்ததாவது:-

பிரிட்ஜ் உலகமெங்கும் பிரபலமாக விளங்கும் அறிவுத்திறன் , வளர்க்கும் சீட்டு கட்டை கொண்டு விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும். பிரிட்ஜ் என்பது தீவிரமான தந்திர உத்திகளைக் கையாளும் சீட்டாட்டம் என்பதாலேயே ஒரு சமூகமே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இந்த விளையாட்டில் பல நல்ல விஷயங்களும் உள்ளன. சிறுவயதிலிருந்து விளையாடும்போது அறிவுதிறன் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது டிமென்ஷியா அல்லது அல்சைமர் நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்துகிறது, அல்லது முற்றிலும் தடுக்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மூளையின் செயல் திறனை வளர்க்கிறது. கல்வி,தொழில் துறைகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட உதவுகிறது. இக்காரணங்களால் உலக பிரிட்ஜ் கூட்டமைப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்திய விளையாட்டுத் துறை, மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையமும் அங்கீகரித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை
“வேர்ல்ட் யங் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ” உலக சாதனை
தேசிய அளவில் ஐஸ் ஹாக்கி போட்டி: களியக்காவிளை பள்ளி மாணவர் 2ம் இடம்: கலெக்டர் பாராட்டு
குமரி மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி: எஸ் பி பரிசுகள் வழங்கினார்
வலுதூக்கும் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே சொந்த செலவில் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்

July 9, 2025
93 Views
மதுரை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் முகாம்
குறித்த காலத்திற்குள் பொதுமக்களின் மனுவுக்கு தீர்வு; விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
அரசு ஊழியர்கள் 10 மணிக்குள் அலுவலகத்தில் வரவேண்டும்
மத்திகோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account