By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம்

Last updated: February 16, 2025 8:42 pm
February 16, 2025
59 Views
Share
SHARE

ஜாக்டோ  ஜியோ ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம்

 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாலன் தலைமை வகித்தார்! 

ராமநாதபுரம், பிப்.16-

 

ஜாக்டோ-ஜியோ இராமநாதபுரம் மாவட்ட அமைப்பு சார்பில் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதல், சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, இடைநிலை, உடற்கல்வி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைதல்,90 சதவீத தொடக்கநிலை ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களை பாதிக்கின்ற G.O 243 ஐ உடனடியாக ரத்து செய்தல், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.*

 

இராமநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.சிவபாலன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.*

 

அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம்,ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முனியசாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செய்தி தொடர்பாளர் காளிதாஸ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரிச்சாமி, தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், ஆகியோர் போராட்ட விளக்கவுரையாற்றினர்.*

அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நஜுமுதீன்  போராட்ட நிறைவுறையாற்றினார்.*

விளம்பரம்

You Might Also Like

ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
திருவள்ளூர் அருகே நமது கிராமம் நமது வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம்
4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்
வாகனங்களில் பெட்ரோல் நிரப்பக் கூடாது
அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி

June 20, 2024
72 Views
போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வண்ணம்
மருத்துவமனை கட்டுமான பணி ஆட்சித்தலைவர்
சாரல் திருவிழா எம்எல்ஏவின் குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை
பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account