By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை

Last updated: February 15, 2025 10:25 pm
February 15, 2025
67 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 15 

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் Iமேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான  காவல்துறையினர் ஆரல்வாய்மொழி நாக்கால்மடம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

 

 அப்போது 

வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் துணை ஓட்டுநர்களை பிரீத் அனலைசர் கருவி மூலம் சுவாச பரிசோதனை செய்தபோது சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தை ஓட்டி வந்த 

ஓட்டுநர் ஸ்ரீ அய்யப்பன் என்பவர் மது போதையில் பேருந்தை இயக்கியது கண்டு பிடிக்கப்பட்டது. மேற்படி ஓட்டுநர் மீது குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் குடிபோதையில் டெம்போ ஓட்டி வந்த லிங்கேஸ்வரன் என்பவர் மீதும் குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் மேற்படி வாகன ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினரால் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் “ZERO ACCIDENT” என்ற இலக்கை அடைய, குடிபோதை மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் கஸ்பாவில் அதிமுக சார்பில் மருத்துவ முகாம்
மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அதிக பாரத்துடன் வந்த டாரஸ் வாகனம் பறிமுதல்
மணிமா மருத்துவமனையில்இலவச மருத்துவ முகாம்
குளச்சல் அருகே எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

உலக‌ மண் தின ” விழா

December 9, 2024
55 Views
பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி
பளுகல் அருகே பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: போலீசில் புகார்
புதுக்கடையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account