By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
கோயம்புத்தூர்மாவட்டம்

500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

Last updated: February 12, 2025 11:41 am
February 12, 2025
147 Views
Share
SHARE

தைப்பூசத்தை முன்னிட்டு குழந்தை பழனி ஆண்டவருக்கு   500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு 

 

கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் மிகவும் பழமை வாய்ந்த குழந்தை பழனியாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்  திருவிழாவை  விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள் அதன் தொடர் நிகழ்வாக இந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் தீர்த்த குடம் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர். இதில் முதல்முறையாக ஏராளமான இளம் பெண்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பழனியாண்டவர் திருத்தேரில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சூலூர் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து  அன்னமடம்  வீதியில் அமைந்துள்ள திருக்கோவில் வரை பால்குடங்கள்  ஜமாப் இசை,காவடி, சிலம்பாட்டத்துடன்  ஊர்வலமாக வந்தது  திருத்தேரினை முன்னாள் அமைச்சரும் கோயம்புத்தூர் மாநகரின்  மேயருமான  செ.ம.வேலுச்சாமி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் முன்னாள் சிறைத்துறை அதிகாரி அண்ணாதுரை, திருக்கோவில்  தங்கவேல், பூசாரி வடிவேல் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தினர். தொடர்ந்து முருக பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம், தீபாராதனை  நடைபெற்றன.

விழாவிற்கு வருகை புரிந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
உற்பத்தி குறித்த ஆய்வு கூட்டம்
காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
திரௌபதி அம்மன் கோவில் தீமிதி தேர் திருவிழா
மன்னார்குடியில் மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி

September 27, 2024
86 Views
பர்கூரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு
பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
இரண்டாவது எப்பிக் திரை வசதி கொண்ட அரங்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account