By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற ஜம்சீர் 37 உயிரிழந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற ஜம்சீர் 37 உயிரிழந்தார்
நீலகிரிமாவட்டம்

நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற ஜம்சீர் 37 உயிரிழந்தார்

Last updated: February 10, 2025 10:37 am
February 10, 2025
102 Views
Share
SHARE

தமிழ்நாடு எல்லை பகுதியான கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலைப் பகுதியில் கடந்த 25ஆம் தேதி இரவு நண்பர்களுடன் வேட்டைக்கு  சென்ற ஜம்சீர் 37 உயிரிழந்தார் நண்பர்களுடன் ஜம்சீர் வேட்டையாடச் சென்றதும் அப்போது மானை சுட்டபோது எதிர்பாரத விதமாக ஜம்சீர் மீது குண்டுகள் பாய்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.  இந்த சம்பவத்தால் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வேட்டை அதிகரிப்பது சூழலியலாளர்கள்   மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  வனவிலங்குகள் வேட்டையை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

   நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள்  வேட்டையை தடுக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டதிலிருந்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையிலும், சசிகுமார் மேற்பார்வையிலும் மூன்று மாநில எல்லையான பைகரா சந்திப்பில் வன ஊழியர்கள் முதல்முறையாக வன குற்றங்களை தடுக்க சிறப்பு ரோந்து பணியை  ஊழியர்கள்  முதன்முறையாக மேற்கொண்டனர்.  வனத்துறையினர் கூறும்போது வனத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வனவிலங்கு வேட்டையை தடுக்க தமிழ்நாட்டின் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வேட்டை தடுப்பு இரவு ரோந்து பணியை வனத்துறை குழு அமைத்து தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டனர்.  10 குழுக்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த குழுக்கள் தனியார் வாகனங்கள் மட்டுமல்லாமல் அரசு பேருந்துகளையும் தணிக்கை செய்ய உள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் இரவு ரோந்து பணியை மேற்கொள்ள வனத்துறை  முடிவெடுத்துள்ளது

விளம்பரம்

You Might Also Like

நத்தம் பாதாள சாக்கடை பணிகள்
எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகுதியான மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரிஸ்வான் எம்.எல்.ஏ. உறுதி
கோவை கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2026 கண்காட்சி
புதுக்கடை அருகே தீயில் கருகிய மூதாட்டி உயிரிழப்பு
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் யாகசாலை அக்னி தேவனுக்கு சமர்ப்பிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

October 4, 2025
63 Views
50 ஆயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம்
இந்திய திருநாட்டின்76 வது குடியரசு தின விழா
தக்கலையில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
சுசீந்திரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account