By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இன்ஃபோசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி கௌரவ டாக்டர் பட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இன்ஃபோசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி கௌரவ டாக்டர் பட்டம்
சென்னைமாவட்டம்

இன்ஃபோசிஸ் என்.ஆர்.நாராயணமூர்த்தி கௌரவ டாக்டர் பட்டம்

Last updated: February 8, 2025 4:27 pm
February 8, 2025
130 Views
Share
SHARE

சென்னை, பிப்-07, 

 சர்வதேச தரத்துடன் புகழ் பெற்று விளங்கும்  சாய் பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடை பெற்றது . அதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இன்போசிஸ்  முன்னாள் தலைவரும் நிறுவனருமான நாராயணமூர்த்தி , நீதியரசர் பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் ஆகியோருக்கு  கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

 

சாய் பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் அனுபாசிங் மற்றும் சாய் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான கே.வி.ரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற 

இப்பட்டமளிப்பு விழாவில் மணிபால் குளோபல் எஜுகேஷன் தலைவர் மோகன்தாஸ், அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்  ப்ரித்தா ரெட்டி , கோழிக்கோடு ஐ.ஐ.எம்  தலைவர் டெபாஷிஷ் சட்டர்ஜி,  உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாச்சலய்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் 58 மாணவர்கள் இவ்விழாவில் பட்டம் பெற்றனர். இதில் 49 மாணவர்கள் தக்ஷா ஃபெல்லோஷிப் திட்டத்தை சேர்ந்தவர்கள் . தொழில்நுட்ப சட்டம் கொள்கை மாறுபாடுகளுக்கான தீர்வு சட்டம் ஆகியவற்றில் சிறப்பு தகுதி பெற்று முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்றார்கள் .

ஒழுங்குமுறை ஆய்வுகள் படிப்பை சேர்ந்த 5 மாணவர்கள் எல்.எல்.எம் பட்டம் பெற்றார்கள் .  மேலும் 4 மாணவர்கள் பி.எஸ்.சி இளங்கலை பட்டம் பெற்றனர். பல்வேறு துறைகளை கொண்ட டீன் மற்றும் தரவரிசை பட்டியலில் முன்னணி வகித்த மாணவர்களுக்கு 10 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை
கலைஞர் கைவினை திட்டம் 2024-25
பள்ளிகளில் ‘போக்சோ’ சட்ட விழிப்புணர்வு அவசியம்: 14 வயது குழந்தைகள் கைக்குழந்தைகளுடன் நீதிமன்றம் வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது: நாகர்கோவில் பிரஸ் கிளப் ஆண்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பேச்சு
திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

November 19, 2024
26 Views
தருமபுரியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
இசிஆர் சாலை பெத்தேல் நகரில் உள்ள திறந்தவெளி
கழக பொருளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
நிவாரண பொருட்கள் மேயர் தினேஷ்குமார் அனுப்பி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account