By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேரிழந்தூர் பொன்னம்மா காளியம்மன் திருவாலங்காடு காவேரி அம்மன் ஆலய ஆடி திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > தேரிழந்தூர் பொன்னம்மா காளியம்மன் திருவாலங்காடு காவேரி அம்மன் ஆலய ஆடி திருவிழா
மயிலாடுதுறை

தேரிழந்தூர் பொன்னம்மா காளியம்மன் திருவாலங்காடு காவேரி அம்மன் ஆலய ஆடி திருவிழா

Last updated: July 25, 2025 7:56 pm
July 25, 2025
64 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஜூலை 25 –

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தேரிழந்தூர் கீழையூர் கிராமத்தில் பொன்னம்மா காளியம்மன் ஆலய ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆற்றங்கரைகளில் இருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தனர்.

பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகமும் மகாதீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதே போல் குத்தாலம் அடுத்த திருவாலங்காடு காவேரி நகர் காவேரி அம்மன் ஆலய பால்குட காவடி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மாற்றத்திறனாளி குடும்பத்திற்கு ரூபாய் 2.25 லட்சம்
சிந்தமல்லிருந்து மயிலாடுதுறைக்கு புதிய பேருந்து
பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பொன்ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா

March 13, 2025
73 Views
ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் பார்வை
மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி ஆய்வினை மேற்கொண்டார்
தீயணைப்பு நிலையத்தில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account