By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மண்டலபிஷேக பூர்த்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மண்டலபிஷேக பூர்த்தி விழா
ஆன்மிகம்மயிலாடுதுறைமாவட்டம்

வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மண்டலபிஷேக பூர்த்தி விழா

Last updated: May 26, 2025 5:42 pm
May 26, 2025
62 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் மே:24

மயிலாடுதுறை அடுத்த வழுவூரில் அஷ்டவீரட்ட தலங்களில் ஒன்றான வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானை வடிவிலான அசுரனை கிழித்து சம்காரம் செய்து ஆடையாக இறைவன் அணிந்த இடம் என்பதால் வழுவூர் என்று அழைக்கப்படுகிறது. குருவின் பார்வையில் சனி பகவான் அமைந்துள்ள இந்த இடம் சிறந்த சனி பரிகார ஆலயம் ஆகும். ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக 48 நாட்கள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன ஒரு மண்டலம் நடைபெற்ற அபிஷேகங்களின் பூர்த்தி விழா இன்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இதனை தொடர்ந்து மண்டல அபிஷேக பூர்த்தி விழா இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு நவகிரக சாந்தி ஹோமம் மகாமிர்த்யுஞ்சய ஹோமம் சுதர்சன ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டது இதில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வி ஜி கே செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்
வீரர் தீரன் சின்னமலை அவரது திரு உருவச் சிலைக்கு மரியாதை
முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு
திமுக நிலக்கோட்டை தொகுதி பூத்கமிட்டிக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

July 12, 2024
159 Views
அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
மதுரை மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 31 க்கு உட்பட்ட
பேராசிரியர்ராம சீனிவாசன் பிறந்தநாள் விழா
மே – 1சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யூனிக்கோ டிரஸ்ட் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கௌரவிப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account