By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 15லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு

Last updated: February 6, 2025 10:55 pm
February 6, 2025
41 Views
Share
SHARE

 புதுக்கடை, பிப்.- 6

 

       கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கீழ்குளம் பேரூராட்சியில் உள்ள 

 

அரசகுளம் – நுள்ளிவிளை சாலைகள்  பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்று கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

 

 

 

 இதனையடுத்து சாலையை காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 6 – லட்சம், காட்டுவிளை – பறம்பு காங்கிரீட் தளம் அமைக்க ரூ. 9  – லட்சம், என மொத்தம் ரூ.15 – லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து  ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதையடுத்து இந்த சாலையை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

 

       இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜகிளன், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் அதிகளவில் கொடி நாள்நிதி
சர்க்கரை நோய் ரத்த கொதிப்பால் பாதிப்பு; வயோதிகர் தற்கொலை
4172 பேருக்கு 5.75 கோடி நலத்திட்ட உதவிகள்அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
மருத்துவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதில் தாமதம்
எரியோடு குதுப்பனம்பட்டியில் ஸ்டார் புரமோட்டர்ஸ் சார்பாக ஸ்டார் கிரீன் அவென்யூ வீட்டு மனைப்பிரிவுகள் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

காமராஜர் குறித்து அவதூறு; முக்தர் அகமத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

December 5, 2025
22 Views
அருமனை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மதிப்பில் கவரிங் நகை; போலீஸ் விசாரணை
மத்துரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்.எல்.ஏ மதியழகன் பங்கேற்பு
ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
மதுரை மாநகர் 33 வது வார்டு சார்பாக துணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account