By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி
மயிலாடுதுறைமாவட்டம்

ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி

Last updated: February 3, 2025 10:36 am
February 3, 2025
57 Views
Share
SHARE

மாநில அளவிலான ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியை எம்எல்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார்.

 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான குத்துச்சண்டை விளையாட்டு போட்டி நடைபெற்றது. கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் முதல் மூன்று நாட்கள் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று ஆண்களுக்கான போட்டிகள் தொடங்கின. இந்த போட்டியை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா எம்.முருகன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். இதில்  நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரஜினி, ரிஷி, மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், நகர துணை செயலாளர் சங்கர்,மற்றும் உடற்கல்வி ஆய்வாளர்கள், நடுவர்கள், மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
சித்திரை சந்தையில் இடம் பெற்ற ஓவியங்கள்
நாகர்கோவிலில் பி.இ பட்டதாரி பெண் தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
கவுண்டனூர் ஊராட்சியில் விதைகள் நாற்றாங்காலில் பைகளில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

December 10, 2025
74 Views
விரிகோட்டில் புதிய பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு; பொதுமக்கள் எதிர்ப்பு
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை லீட் பிளாட்டினம் அந்தஸ்தை பெற்று சாதனை
திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account