By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
சிவகங்கைமாவட்டம்

தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Last updated: February 3, 2025 10:15 am
February 3, 2025
63 Views
Share
SHARE

சிவகங்கை:ஜன:31

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் ‘ஸ்பர்ஷ்’ தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர்  ஆஷா   அஜித், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும்  துணை செவிலியர் பயிற்சி பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ஆஷாஅஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி அன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அண்ணல் மகாத்மாவின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லா உலகை உருவாக்கும் விழிப்புணர்வு தினநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,,  மருத்துவர்கள் மற்றும்  செவிலியர் பயிற்சி பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட   தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியானது, 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று,  பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை பகுதியில் நிறைவடைந்தது. 

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.சத்தியபாமா,  இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.தர்மர், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மரு.கவிதாராணி(தொழுநோய்பிரிவு),  மரு.மீனாட்சி (சுகாதாரம்), மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி நினைவு
முத்திரை கட்டண சிறப்பு முகாம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

January 30, 2026
44 Views
நிழற்குடை சீரமைத்து வர்ணம் பூசும் பணி
களியக்காவிளை பேருந்து நிலையம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account