அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், சாமித்தோப்பு தலைமை பதி பூஜித குரு வழக்கறிஞர் பால ஜனாதிபதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி, கழக தோழர்களுடன் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.உடன் பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.ராஜா, சுதன்மணி, ராகவன், சாமி செல்வன் ஆகியோர் உள்ளனர்.



