By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

Last updated: February 2, 2025 4:13 pm
February 2, 2025
73 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன.30.

 

நாகர்கோவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. 

 

மாவட்டத் தலைவர் ரைமன்ட்

தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் வினோத், பொருளாளர் சாந்த சீலன், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத் தலைவர் பிரைட்சிங் மோரிஸ், நாகர்கோவில் கல்வி மாவட்டத் தலைவர் தினேஷ் ஆன்டன் ஜோஸ்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அமைப்பின் மாநிலத் தலைவர் கண்ணன் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டோமினிக் ராஜ்

கோரிக்கைகள் குறித்த விளக்க உரையாற்றினார். 

அரசு விதிகளுக்கு உட்பட்டு தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தகுதியான நியமனங்களுக்கு ஏற்ப்பளிப்பு வழங்குதல், 

இடம் மாறுதல் மற்றும் பதவி உயர்வில் சென்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணி விடுப்பு ஆணை மற்றும் நியமன ஏற்பளிப்பு வழங்கிட வேண்டி, தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு தேவையற்ற கால தாமதம் ஏற்படுத்துவதை தவிர்த்தல்,

பணி ஓய்வில் சென்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு சேமநல நிதி வழங்கிட நிதி ஒதுக்கீடு இல்லை எனக் கூறி ஆண்டு கணக்கில் கிடப்பில் இடப்படுவதைத் தவிர்த்திடல்,

 

ஆசிரியர்களின் பண பலன் சார்ந்த கோரிக்கைகளை விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காண்பதற்குப் பதிலாக 

தேவையற்ற காரணங்களை குறிப்பிட்டு வட்டார கல்வி அலுவலர்கள் திருப்புவது அல்லது கிடப்பிலிடப்படுவதைத் தவிர்த்து விரைவாக தீர்வு காணக் கேட்டு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் ஓய்வு காலப் பணப்பலன்கள் பெற்று வழங்குவதில் மாவட்டக் கல்வி அலுவலர்களின் பொறுப்பற்ற செயல்பாட்டினை முடிவுக்கு கொண்டு வரக் கேட்டு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் 

தோழமைச் சங்க நிர்வாகிகளும் 

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய பொதுக் குழு உறுப்பினரும்

தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான சிவ ஸ்ரீ ரமேஷ், மாநிலத் துணைத் தலைவர் சவரி முத்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன்,

கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவருமான பென்னட் ஜோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இரவு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.

வரும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிப்பை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

நள்ளிரவு 12 மணி வரை ஆசிரியர்கள் காத்திருந்ததும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை; அழுகிய நிலையில் பிணம் மீட்பு
கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜி பிறந்த நாள் விழா மற்றும் திருவுருவச்சிலை பிரதிஷ்டை
கொங்கு வியாபாரி நல சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு
திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு
இந்தியா ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் சங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பூதப்பாண்டியில் 20 லட்சம் ரூபாயில் புதிய கான்கிரிட் தளம்

September 15, 2025
43 Views
கமுதியில் சுமார் பத்துபள்ளிகள் உள்ளன இதில் பக்கத்து
அகஸ்தீஸ்வரத்தில் தொழிலாளி தற்கொலை
ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் திறப்பு: இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை பங்கேற்பு
வீரமரணமடைந்த வீர்ர்களுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account